வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்…

சிலை வழிபாடு மூலம் நாம் கடவுள்களை அடைகிறோம் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

அந்தவகையில், குறிப்பிட்ட 5  சிலைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதுடன் வீட்டில் செல்வத்தை அதிகரிக்குமாம்.

1. விநாயகர் சிலை

விநாயகப் பெருமானின் சிலை வீடுகளில் செல்வம் பெருக தடையாக இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது.

இந்த சிலையை வீட்டில் வைத்திருப்பது நேர்மறையை ஆற்றலை அதிகரிக்கிறது. அனைத்து விதமான தடைகளையும் நீக்குவதன் காரணமாக தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும்.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்.., என்னென்ன தெரியுமா? | Keep These 5 Idols Increase Wealth At Home

2. லட்சுமி தேவி சிலை

சிலை லட்சுமி தேவியின் சிலையை வியாபாரம் செய்யும் இடத்தில் வைக்கும் போது எப்போதும் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.

இதன் மூலம் வீடு செல்வத்தால் நிரம்பும்.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்.., என்னென்ன தெரியுமா? | Keep These 5 Idols Increase Wealth At Home

3. ஆமை சிலை

விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரமே ஆமை. விஷ்ணு வாசம் செய்யும் இடத்தில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

இதனால்தான் ஆமை சிலை வைப்பது வீட்டில் செல்வத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்.., என்னென்ன தெரியுமா? | Keep These 5 Idols Increase Wealth At Home

4. யானை சிலை

லட்சுமி தேவியின் அருள் யானை மீது உள்ளது. பித்தளை அல்லது வெள்ளி யானை சிலையை வீட்டில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் கொண்டு வரும்.

மேலும், யானை சிலை செல்வத்தை ஈர்க்கிறது. ஏனெனில் இது செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக உள்ளது.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்.., என்னென்ன தெரியுமா? | Keep These 5 Idols Increase Wealth At Home

5. காமதேனு சிலை

காமதேனு விருப்பத்தை நிறைவேற்றும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பசுவின் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குறையாது என்பது நம்பிக்கை.

வீட்டில் வசதிகளையும் செல்வத்தையும் விரும்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் வீட்டில் காமதேனு சிலையை வைத்திருக்க வேண்டும்.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் 5 சிலைகள்.., என்னென்ன தெரியுமா? | Keep These 5 Idols Increase Wealth At Home

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *