தேர்தல் களம்

அர்ச்சுனா கட்டுப் பணம் செலுத்தினார்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று நண்பகலுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *