தேர்தல் களம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி திருமலையில் வேட்பு மனுத் தாக்கல்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், நேற்ற. நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்காலை மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தனர்.

கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் குமாரசாமி நளினகாந்தன் ஆகியோர் வேட்பு மனுவைக் கையளித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *