பிரான்சில் யூதவழிபாட்டுதலத்தை தீயிட்டு எரிக்க முயன்ற நபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை

பிரான்ஸில் யூதவழிபாட்டுதலத்தை தீயிட்டு எரிக்க முயன்ற    சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் வடமேற்கு நகரான ரூவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியுடன் அந்த நபர் பொலிஸாரை நெருங்கிய வேளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யூதவழிபாட்டுதலத்திலிருந்து புகைமண்டலம் வெளிவருவதை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்-பொலிஸார் அங்கு சென்றவேளை கத்தி இரும்புடன் அவர்களை நோக்கி சென்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *