பதவி விலகினார் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தின் போது இது குறித்து அவர் அறிவித்துள்ளார்.
வெற்றிடமான கட்சியின் தலைவர் பதவிக்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை(Dr Wijeyadasa Rajapakshe) நியமிக்க செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
![]()