அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் நிர்வாக முக்கியஸ்தர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம்

அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவிலின் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கண்டிக்கு சென்றபோது, அங்கு அவரை மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *