செய்திகள்

அடங்காத ஆசை: 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்ற அமெரிக்க பெண்…! மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள விருப்பம் என விளக்கம்

அமெரிக்காவில் உள்ளடென்னசி-வை சேர்ந்தவர் பிஹாய். இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர் என்பது வியப்பாக உள்ளது.. இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது தான் விசித்திரரத்திலும் விசித்தரம் இதையடுத்து பலரும் பிஹாய்-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பதிலடி தரும் வகையில் வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்ததான் வாயை பிளக்க வைத்துள்ளாது. இது குறித்து பிஹாய் கூறுகையில், 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, நான் ஏன் வெட்க படனும் இது எனக்கு நன்மை தான்.

எப்படியென்று தானே கேட்கிறீர்கள், அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் ஜீரோ மட்டுமே இருக்கும். ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது. இன்னும் புரியவில்லையா? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் ஐந்து பேர் இருப்பார்கள் என கூறியுள்ளார். அவரின் இந்த விளக்கத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனிடையில் மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது பிஹாய்-ன் விருப்பம் என ஆசை புன்னகையுடன் கூறியுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *