வானில் தோன்றிய மர்ம ஒளி வரிசை! வைரலாகும் வீடியோ

இந்தியாவில் புள்ளி வடிவிலான ஒளி வானத்தில் நகர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் மர்மமான ஒளி தோன்றியுள்ளது. புள்ளி வடிவிலான மர்ம ஒளி வானில் நகர்வதை பார்த்து மக்கள் திகைத்து நின்றனர்.அதனைத் தொடர்ந்து இதுதொடர்பான புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இணையவாசிகள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளியுங்கள் என நாசா, இஸ்ரோ மற்றும் எலான் மஸ்க்கை டேக் செய்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *