Featureஇலக்கியச்சோலை

திருமதி.கோசல்யா…. திருமதி.நிவேதா…. ஆகியோரின்….. நினைவேந்தல் நிகழ்ச்சி!….

ஜேர்மனியில் இயங்கி வருகின்ற பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் ஊடகவியலாளராகவும் கவிஞையாகவும் இருந்த இருந்தவருமான திருமதி.கோசல்யா சொர்ணலியங்கம் அவர்களும் ,மேற்படி ஒன்றியத்தின் இளந்தலைமுறையினரின் பிரிவான இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகத்தின் பொறுப்பாளராக இருந்தவரும் இளஞ்சூரியன் என்ற பெயரில் ஜேர்மன் தமிழ் ஆகிய இருமொழிச் சஞ்சிகையை வெளியிட்டவரும் பாடகியுமான திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களும் காலமானதையடுத்து அவர்களை நினைவுகூர்ந்து பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் எதிர்வரும்16.06.22 அன்று ஜேர்மனி  Dortmund நகரில் உள்ள தமிழ் அரங்கம் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

Date: 16.06.22,Time:16.00Rheinische Str.76 – 80, 44137 Dortmundemail: iuetw2004@gmail.com

முகநூல் (FB):எழுத்தாளர் ஒன்றியம்

Loading