ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!

மதிய நேரத்தில் ஊழியர்கள் தூங்குவதற்கு அனுமதி உண்டு என பிரபல ஐடி நிறுவனம் அறிவித்துள்ளது .
ஊழியர்கள் மதிய நேரத்தில் தூங்கினால் ஊழியர்களின் செயல்திறம் 33 சதவீதம் அதிகரிக்கும் என நாசா சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஊழியர்கள் மதிய நேரம் 30 நிமிடங்கள் வரை தூங்கிக் கொள்ளலாம் என பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ராமலிங்க இதுகுறித்து கூறிய போது மதிய நேரத்தில் சிறிது நேரம் ஊழியர்கள் தூங்கினால் அதன்பிறகு சுறுப்பாக வேலை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *