சிறப்பு செய்திகள்

மலேசிய நகரில் திடீர் ‘சூறாவளி’

மலேசியாவின் ஈப்போ (Ipoh) நகரில் சூறாவளியைப் போன்ற திடீர்க் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று (31 ஜனவரி) மாலை 6 மணியளவில் எதிர்பார்க்காத அளவில் பலத்தக் காற்று வீசியதாக Bernama செய்தி நிறுவனம் கூறியது.

சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் அனைத்துத் திசைகளிலும் பொருள்கள் பறப்பது தெரிகிறது.

சாலைகளில் வீடுகளின் கூரைகள் உடைந்துகிடப்பதும் தென்படுகிறது.

என்று குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கும் வேளையில் சம்பவம் நேர்ந்தது குடியிருப்பாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *