முகநூல்

நெருங்கிய நண்ப ரான கோவை ஞானி!

நெருங்கிய நண்பரான
கோவை ஞானி அவர்கள்  மரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன்
இருவாரங்களுக்குமுன் அவருடன் தொலைபேசியில் பேசியபோது மிகவும் தளர்வுடன் பேசினார். நினைவுகள் இழந்திருந்தார். இரண்டு நிமிடங்களுக்குப்பின்னரே என்னைத் தெரிந்து கொண்டார்.
முற்போக்குச் சிந்தனையாளரான அவர் எஸ்பொ வின் இலக்கிய முயற்சிகளை சிலாகித்துப் பிரகடனப்படுத்தினார்.நேர்மையான இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். கோஷ்டி மனப்பான்மையுடன் இயங்கிய முற்போக்குவாதிகளுக்கு மத்தியில் துணிந்து தம் நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவரது மறைவு இலக்கிய உலகிற்கு ஈடற்ற பேரிழப்பாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *