Featureமுகநூல்

www.i.l.c tamilradio)மீளவும் புதுமெருகுடன் இலக்கியப்பூக்கள் வானொலி!

அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் www.i.l.c tamilradio)மீளவும் புதுமெருகுடன் இலக்கியப்பூக்கள் வானொலி இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
முன்னர் 161 வாரங்கள் ஒலிபரப்பாகின.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
படைப்புக்கள் படைப்பாளர்களின் குரலிலேயே ஒலிப்பதிவுசெய்து நிகழ்வில் இணைக்கப்படும்.எம்.பி 3 வடிவத்தில் உங்கள் படைப்புக்களை அனுப்பலாம்.
ஒலிப்பதிவாகும் தினமும்,ஒலிபரப்பாகும் திகதி,நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களின் விருப்பப் படைப்புக்களை, பிறரின் படைப்புக்களெனினும் அறிமுகம் செய்துவையுங்கள்.
ஒலிப்பதிவு செய்து அனுப்பவிரும்புவோர்க்கான மின்னஞ்சல்:mullaiamuthan16@gmail.com
நட்புடன்,
முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *