Featureபடைப்பாளிகள்

திருமதி.சந்திரகௌரி சிவபாலன்!… ( படைப்பாளி )…. ஜேர்மனி.

பெயர்: சந்திரகௌரி சிவபாலன்

புனைபெயர் கௌசி

தந்தை – தாயார் பெயர்: வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி

பிறந்த ஊர்- சொந்த மாவட்டம்: ஏறாவூர் – மட்டக்களப்பு மாவட்டம்

கல்வித் தகுதிகள்: தமிழ் சிறப்புக் கலைமாணி,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
இலங்கை

கல்வியியல் டிப்ளோமா நுகேகொட திறந்த, பல்கலைக்கழகம், இலங்கை
Alltagsbegleiter, Betreuungsassistent & Betreuungskraft, Germany

தொழில் தகைமை: 5 வருடங்கள் ஆசிரியர், மட்டக்களப்பு

ஆசிரியர், நீர்கொழும்பு

ஆசிரிய ஆலோசகர்.

ஹம்பகா மாவட்டம். இலங்கை

வகித்த பதவிகள்:

  • ஆசிரியை, ஆசிரிய ஆலோசகர் (இலங்கை)
  • வாகன உதிரிப்பாகம் பரிசீலனை (ஜெர்மனி)
  • ஜெர்மனிய மொழியில் வயோதிபர்களின்
    டிமென்சியா நோய்க்குப் பயிற்சியளித்தல்.ஆற்றியுள்ள தமிழ்பணிகள்:

1. இலண்டன் தமிழ் வானொலி அறிவிப்பாளர்

2. இணையத்தளம் அமைத்து தமிழ் கட்டுரை, கவிதை,இலக்கியம், நாவல், சிறுகதை, பயணக் கட்டுரைகள் எழுதுதல்

3. ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளராகக் கடமையாற்றியமை

4. ஜெர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினராகக் கடமையாற்றியமை

5. முத்தரசி – கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழ் ஆய்விதழ் ஆலோசனை ஆசிரியர் குழு
உறுப்பினர்

6. இளவரசி – கலை இலக்கியத் திங்களிதழில் இணையாசிரியர்.

7. நூல்கள் எழுதி வெளியீடு செய்தமை 8. இலக்கியமாலை என்ற யூடியூப்
காணொளி மூலம் இலக்கியப் பதிவுகள் இடுதல்.

9. தமிழ்வான் அவை என்னும் அமைப்பை நிறுவி இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்புக்களை நடத்திப் பன்னாட்டு இலக்கிய கர்த்தாக்களை அழைத்து இலக்கிய
சொற்பொழிவுகளை நடத்துதல். 10.மேடைப்பேச்சு, கவியரங்கங்களில் பங்கேற்றல்

11.அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்

12. உலகத்தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புக்களில் இணையவழிச் சிறப்புச் சொற்பொழிவுகளை
ஆற்றல்.

பெற்ற பட்டங்கள்:

நவயுகக் கவிதாயினி விருது 2016

(கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில ஊற்று
வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்.

வெற்றிமணி விருது 2017
வெற்றிமணிப் பத்திரிகை ஜெர்மனி

தமிழ்ச்சுடர் விருது 2018
தடாகம் கலைஇலக்கிய வட்டம், இலங்கை

மகாகவி தமிழன்பன் விருது 2021
ஒருதுளிக் கவிதை, சென்னை

All India Book of Records 2022
முகநூல், இணையத்தள விருதுகள்
சேர்க்கப்படவில்லை

வெளியிட்ட நூல்கள்-

என்னையே நானறியேன் – நாவல். வெளியீடு: 2013 ஜெர்மனி

முக்கோணமுக்குளிப்பு – கட்டுரைத் தொகுப்பு.

இலங்கை, இலண்டன், மலேசியா, ஜேர்மனி
போன்ற நாடுகளில் வெளியீடு

வெளியீடு: 2016
வெள்ளையுடைக்குள் கரையும் பருவம் –

சிறுகதைத் தொகுப்பு (ஜெர்மனி கல்விச்சேவை வெளியீடு,
இலங்கை வெளியீடு 2018

நான் பேசும் இலக்கியம் – கட்டுரைத் தொகுப்பு,
வெற்றிமணி வெளியீடு, 2020 ஜெர்மனி.

பனிக்குடம் – கட்டுரைத்தொகுப்பு
ஒருதுளிக் கவிதை புதுச்சேரி வெளியீடு 2022

குருவிக்கூடு- 26.10.2024 குருவிக்கூடு என்னும் நாவல் வெளிவர
இருக்கிறது

ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம் இலங்கை
வெளியீடு 2024

கட்டுரைகள் – கடந்த 15 வருடங்களாக எண்ணிலடங்காத
கட்டுரைகள், இணையங்களில் உதாரணமாக
ஒன்று வல்லமை.கொம்
பத்திரிகை
சஞ்சிகைகளில் எழுதுதல்.

தற்போது ஆற்றிவரும் கல்விப்பணி சமூகப்பணி: lakkiya Maalai யூரியுப் மூலம்
இலக்கிய பதிவுகள் இடல்

தமிழ் வான் அவை மூலம் இலக்கிய
சந்திப்புக்கள் நடத்துதல்

இலக்கிய ஆளுமைகளைக் கௌரவித்தல்

விருது வழங்குதல்

ஆவணப்படம் வெளியீடு செய்தல்.

kowsy2010.blogspot.com மூலம் தமிழ் பதிவுகள் இடல்

இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள்
சிறுகதைகள் எழுதுதல்

2022ஆம் ஆண்டிலிருந்து மகளிர் தினத்தை முன்னிறுத்தி உலகம் தழுவிய ரீதியிலே சாதனப்பெண்களைத் தெரிவு செய்து சாதனைப்பெண் விருது கொடுத்தல்.

குமுகத்தில் புத்தகக் கலந்துரையாடல் செய்தல் மூலமாக வாசிப்புத் திறனை வளர்த்தல்

புத்தகங்கள் விமர்சனம் செய்தல்.

விரும்பும் பிற தகவல்கள்:

1. தமிழ் வள்ளலார் அறக்கட்டளை, ஆன்மீகக் கற்கை நெறியில் பிரம்மஞானப் பயிற்சி பெற்று பிரம்மஞானியாகப் பட்டம் பெற்றமை

2. பல மேடைகளில், குமுக நிகழ்வுகளில் இலக்கிய, அறிவியல், ஆன்மீக உரைகள் ஆற்றுதல்.

3. பிரான்சில் 2018 நடைபெற்ற மூன்றாவது தமிழ் ஆய்வியல் மாநாட்டில் இலக்கியச் செவ்வியம் வியுலானந்தம் அமர்விலே விபுலானந்த அடிகளாரின் பன்முகப்புலமை என்னும் தலைப்பிலே ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

4. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைத்துறை மாணவி செல்வி யோகரெத்தனம் ஜெனா என்னுடைய நூல்களை ஆய்வு செய்து தன்னுடைய பட்டப்படிப்புக்காக நூலாக்கியுள்ளார்.

5. Ilakkiya Maalai என்னும் பெயரில் இயங்கிவரும் இவருடைய youtube channel இல் இலக்கியம் சம்பந்தமான வீடியோக்கள் சொந்தமாகச் செய்து கொண்டிருக்கின்றேன். இதில் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள்;, பாடல்கள், சிறுகதைகள், அறிவியல், ஆன்மீகம் எனப் பலவற்றைச் செய்தல்.

6. LinkedIn, google+, Twitter, Face Book, Instagram போன்ற சமூகத்தளங்களிலும் படைப்புக்கள் வெளிவருகின்றன.

தமிழ் வான் அவை:

5 வருடங்களாக தமிழ் வான் அவை என்னும் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்தி வருகின்றார். இந்த அவை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல இலக்கிய கர்த்தாக்களை அழைத்து வந்து உரையாற்றச் செய்வதுடன் விபுலானந்த அடிகளார், பாரதியார், மறைமலையடிகள், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராஜா, ஈழத்துப் பூராடனார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற பிரபல இலக்கியகர்த்தாக்களுடைய நினைவு நிகழ்ச்சிகளை நடத்தி பரந்து பட்டிருக்கும் அவர்களுடைய உறவினர்களை இந்த நிகழ்வில் கொண்டு வந்து உறவினர்களை சேர்க்கின்றார். அவர்களுக்கான ஆவணப்படம் தயாரித்து வழங்குகின்றார். அவற்றின் பதிவுகளை யூரியூப்பில் பதிவு செய்து வைத்துள்ளார்.

நாட்டுக்கூத்து, நாட்டுப்பாடல் போன்ற பழந்தமிழ் கலைகளை இந்த நிகழ்வில் நடத்தி அவர்களுக்குப் பெருமை சேர்த்தல்.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் இவருடைய பேட்டி

தமிழ் வான் அவை நிகழ்வுகளின் வீடியோக்கள்

தனிநாயகம் அடிகளாரின் பன்முக ஆளுமை/தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆய்வு /தமிழ் வான் அவை/ Ilakkiya Maalai (youtube.com)

திருமூலரின் திருமந்திரம் கூறும் வாழும் கலை /மேகலா இராமமூர்த்தி/தமிழ் வான் அவை (youtube.com)

திருமூலரின் திருமந்திரம் கூறும் வாழும் கலை /மேகலா இராமமூர்த்தி/தமிழ் வான் அவை (youtube.com)

பொழுதுபோக்கு:

வாசிப்பு, விமர்சனம்
Photoshop
Video Editing

இல்ல முகவரி: Chandragowry Sivapalan
Felderstr – 56
42651 Solingen
Germany

தொலைபேசி இல: +4915209419269

Loading

One Comment

  1. முத்தான கருத்துக்களை மணி மணியாக கோர்த்தெடுத்து தமிழ் அன்னைக்கு ஆராதனை செய்து வரும் பன்முகப் படைப்பாளியான கௌரி அவர்கள் மென்மேலும் புதுப் புது மலர்களை
    தமிழன்னையில் காலடியில் படைத்து புகழடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…!
    ஆசிரியர்
    சிட்னிஉதயசூரியன்.
    அவுஸ்திரேலியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *