Featureமுகநூல்

தமிழ் நாட்டில் அடுத்த இன அழிப்பு நடக்க போகிறது!….

சீனாவுக்கு இந்தியாவுடன் போர் ஏற்ப்பட்டால் இலங்கை சிங்கள ராணுவம் சீனாவுக்கு உதவும்…
சிங்கள ராணுவ தளபதி சாவேந்திர சில்வா…😊😊
இப்படி ஒரு நிகழ்வு
நடக்கும் என்பது
எதுர்பார்த்தது தான்..!

சீனாவின் பேரில்
இலங்கை ராணுவம்
முதலில் தாக்கப்போவது
தமிழகத்தை தான் என்பதை
நாம் உணர வேண்டும்!

இந்த வேலை நடக்கத்தான்
சீனாவும் இந்தியாவும் சண்டை
போடுறது போல எல்லையில் நடிக்கிறார்கள்!

( நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..
நீ அழுகிற மாதிரி அழுவு)

ஆனால் இந்த போர்
நாடகம் நடந்தால்
தமிழகம் அழியும் வரை மட்டும் நடக்கும்!

அப்புறம் முடிந்துவிடும்
இந்தியா சீனா இலங்கை
நட்பு நாடுகளாக மாறும்!

இந்த நிகழ்வு 2021 தேர்தலுக்கு
முன் நடத்துவதற்கு
இந்த மூன்று நாடுகளின் திட்டம்
அதற்குள் நடந்தால்
இன அழிப்பு நடக்கும்!

இல்லையெனில் ஆட்சி
மாற்றம் தமிழர் கையில்
வரும் நேரத்தில் தமிழர்கள் காப்பாற்றப்படலாம்!

புரிந்தால் தமிழினம் வாழும்!
இல்லை வீழும்!

தமிழரசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *