நேசம் நாடும் நெஞ்சங்கள்

இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கம்!

இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கம் இன்று(01) தொழிலாளர்கள் தினத்தில் கொரோனா ஊரடங்குச் சட்டத்தினால் தொழிலை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிவைத்தது.

இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் தலைவர் ஏ.புகாத், பெர்ருளாளர் கே.நடராசா ஆகியோர் நிவாரப்பொருட்கள் வழங்குவதைக்காணலாம்.

செ.துஜியந்தன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *