Thursday, July 27, 2017

.
Breaking News

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினார்.
seeman
seeman_poonamalli
seeman1
seeman-visit

About The Author

Related posts