Friday, July 28, 2017

.
Breaking News

திருச்சியில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” – நூல் அறிமுகக் கூட்டம் .

திருச்சியில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” – நூல் அறிமுகக் கூட்டம் .

சென்னை, நெல்லையை தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஞாயிறு (29 நவ.) மாலை நடைபெறும் இக்கூட்டத்தில் கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர்கள் பாமரன், பசு கெளதமன், இயக்க ஒருங்கிணப்பாளர் தோழர். செந்தில் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இக்கூட்டம் குறித்த விரிவான செய்திகள் கீழே. திருச்சி வாழ் தோழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றோம். திருச்சியில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” – நூல் அறிமுகக் கூட்டம்.

நாள் 29.11.2015

இடம்: ரவி சிற்றரங்கம் (ரவி மினி ஹால்)

சத்திரம் பேருந்து நிலையம்

தொடர்புக்கு… 99419 31499, 98416 24006

About The Author

Related posts