Monday, February 19, 2018

.
Breaking News

மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்!!!‏

நவம்பர் 27ம் திகதி – மாவீரர் நாள்.

Here we enclosed the MELBOURNE (Audio Adv), SYDNEY, BRISBANE, ADELAIDE and PERTH Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information.

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறை வடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற இருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், அவுஸ்திரேலியா வின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை 6மணி ​முதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Sydney MVN 2015

சிட்னி மானிலத்தில் Newington Reserve, Holker St, Silverwater இல் நாளை நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் மாவீரர் நாள் நிகழ்வுகள்உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நவம்பர் 27ம் திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி உணர்வு பூர்வமாக மரியாதை செய்ய, நம் பேதங்களை மறந்து அனைவரும் திரண்டு வருவோம்…

அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி

Dear All

In commemoration of our beloved Martyrs, Who sacrifices their life for our motherland, we pay homage and respects to their lives on this Auspicious Day in November.

On November 27th, we ask the Tamil people of Australia to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we will vow to fulfill the dreams of those before us who lived and died for our nation.

Nov 27th, this is the day we remember our true heroes and all those who have lost their lives in the conflict to free our homeland Tamileelam. This is the day we set aside our troubles to remember lives of the men and women who fought bravely for our land, and to graciously honour them too. In memory of all those who have sacrificed their lives for the freedom in Tamileelam, let us unite as one and promise ourselves that the journey is not over. Along with many others, we humbly request that every Tamil in and around Melbourne attends the remembrance event on the 27th of November to pay respect to those many lives now lost forever. Hope is on our side and together, we shall succeed to reach towards our Tamil Eelam.

Please forward this email through your phone contacts & your personnel Email contacts, Try your best to be there, before the event starts..

Nandri,
Tamilarin Thaagham, Tamileela Thaayagam

Melbourne “Maaveerar Naal” venue details

TIME: 6PM, Friday, 27th November 2015 (Be there before 5.45pm).
Venue: ​ Springvale City Hall, 397 Springvale Road, Springvale -Victoria 3171 (Melway Ref: 80 A11)

Sydney “Maaveerar Naal” venue details

TIME: 6.30PM, Friday, 27th November 2015.
Venue: Newington Reserve, Holker St, Silverwater, NSW 2128

Also PLEASE FORWARD THIS EMAIL TO YOUR FAMILY AND FRIENDS

ALSO BRISBANE, ADELAIDE and PERTH Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information.
Adelaide MVN 2015
Brisbane MVN 2015
Perth MVN 2015

நன்றி Thanks..

தொடர்பு இலக்கங்கள்: சிட்னி – 0452 224 205 மெல்பேண் – 0423 577 071 or 0433 002 619 ​

தாய் நாட்டையும் தமிழர் தன்மானத்தையும் காத்திட. தமது தாய் தந்தை தந்த உயிரை தானமாக தந்த மாவீரர்களுக்கு தகுந்த மரியாதை செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கட்டாயமானதும், தனித்துவமான கடமையாகும். அவர்களுக்கான அஞ்சலியை கார்த்திகை 27 அன்று செய்ய தவறிவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

மறவர்கள், மண்ணின் மைந்தர்கள்
மண்ணிற்காக உயிர்நீத்த செல்வங்கள்
செல்வத்தை விட சிறந்த செல்வங்களான
எங்கள் மறத்தமிழ் மாவீரர்களை மறக்கமாட்டோம்!

தங்கள் சுயநலத்துக்காக இல்லாமல்
தமிழீழத்திற்காக தம்முயிரை தியாகம் செய்த
தன்னிகரில்லா மறவர்களான மாவீர்களை மறக்கமாட்டோம்!

எம்மாவீரர்கள் மண்ணோடு போனவர்கள் அல்லர்
மண்ணோடு வித்தாகி, முளையாகி செடியாகி
மரமாகி கிளைவிட்டு எழும்; மாவீரர்களை
மறக்கமாட்டோம்!

மாவீரர் இல்லங்களை எம்மெதிரி இடித்தாலும்
அழித்தாலும் எம் நெஞ்சங்களில் உள்ள மாவீரர் இல்லங்களை
அழிக்கமுடியாது என்பதை எம்மெதிரிக்கு உணரவைக்க
உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள்
எப்பவும் என்றென்றும் கார்த்திகை 27 ல்
மாவீரர் புகழைப் பாடுவோம்!!!

———- Forwarded message ———-
From: Melbourne Tamil Media (மெல்.த.ஊ.பிரிவு)
Date: 2015-10-30 17:53 GMT+11:00
Subject: 2015 Melbourne Maaveerar Day Details & Maaveerar Family Registration Announcement by TCC (Vic) – 2015 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்!!!

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!!

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை 6மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இதற்காக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிவித்தலும், மாவீரர் நாள் பற்றிய விளம்பர மடலும் இத்துடன் மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி

Dear All

Here we enclose the official Announcement from Tamils coordinating committee (TCC) Victoria regarding the upcoming “Maaveerar Naal” arrangements in Melbourne, Australia. In commemoration of our beloved Martyrs, Who sacrifices their life for our motherland, we pay homage and respects to their lives on this Auspicious Day in November. Please give full support for organising this Memorial Event through your media.

TCC is collecting Details about Martyrs Family Also collects articles & Sponsors for ‘KANTHAL’ Book. Please contact the TCC No’s below in our Official media release to register their Details ASAP and Send the articles tokaanthalbook@gmail.com . Please Keep the Day(27th Nov) & time(6pm) free for the most Important event in Tamils life. Please forward this email through your media contacts & your personnel Email contacts.

Remembrance Day (Maaveerar Naal) 2015 – Melbourne
This is the day we remember our true heroes and all those who have lost their lives in the conflict to free our homeland Tamileelam.

This is the day we set aside our troubles to remember lives of the men and women who fought bravely for our land, and to graciously honour them too.

In memory of all those who have sacrificed their lives for the freedom in Tamileelam, let us unite as one and promise ourselves that the journey is not over.

Along with many others, we humbly request that every Tamil in and around Melbourne attends the remembrance event on the 27th of November to pay respect to those many lives now lost forever.

Hope is on our side and together, we shall succeed to reach towards our Tamil Eelam.

Nandri,
Tamilarin Thaagham, Tamileela Thaayagam

Melbourne “Maaveerar Naal” venue details

TIME: 6PM, Friday, 27th November 2015.
Venue: Springvale City Hall, 397 Springvale Road, Springvale – Victoria 3171 (Melway Ref: 80 A11)

Also PLEASE FORWARD THIS EMAIL TO YOUR FAMILY AND FRIENDS

நன்றி Thanks..

———————————————————————————————————————————-

அவுஸ்திரேலியா விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

மாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2015ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விக்ரோறியா மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பத்தினரின் விபரங்களைத் திரட்டும் பணியை விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுள்ளது. இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் விக்ரோறியா மாநிலத்துக்குக் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளங்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது.

எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத, விக்டோரியவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் 0423 577 071 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

——————————————————————————————————————

காந்தள் மலருக்கான ஆக்கங்கள் வேண்டுகை

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

கடந்த ஆண்டுகளில் மாவீரர் நாள் நினைவாக ‘காந்தள்’ என்ற பெயரில் மாவீரர் தொடர்பான படைப்புக்களைத் தாங்கிய இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. அவ்வாறு இவ்வாண்டும் காந்தள் மலர் வெளியிடப்படவுள்ளதால் மாவீரர், தமிழீழம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான படைப்புக்கள் எம்மால் எதிர்பார்க்கப்படுகின்றன. படைப்புக்களை அனுப்ப விரும்புவோர் அவற்றைத் தட்டச்சி kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 14/11/15 இற்கு முன்னதாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பொருத்தமான ஆக்கங்கள் இவ்வாண்டின் காந்தள் மலரில் உள்ளடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

—————————————————————————————————————

காந்தள் மலருக்கான நன்கொடை வேண்டுகை

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

கடந்த ஆண்டைப்போல் இம்முறையும் காந்தள் மலர் மாவீரர் நாளையொட்டி வெளியிடப்பட இருக்கின்றது. இம்மலருக்கான விளம்பர நன்கொடைகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க் கின்றோம். இவ்விளம்பர நன்கொடைகளால் திரட்டப்படும் நிதி தாயகத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவுசெய்யப் பயன்படுத்தப்படும்.

விளம்பர நன்கொடை விபரம்:

முழுப்பக்கம்: $300.00

அரைப்பக்கம்: $200.00

காற்பக்கம்: $100.00

விளம்பரங்கள் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவும். விளம்பரக் கோப்புக்களை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 14/11/15 இற்கு முன்னதாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

மாவீரர் பணிமனை

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்டோரியா

தொடர்பு இலக்கங்கள்: மெல்பேண் –

​​0433 002 619 அல்லது 0423 577 071

———- Forwarded message ———-
From: காந்தள் மலர் Melbourne
Date: 29 October 2015 at 21:39
Subject: Just a reminder about Kaanthal Book 2015.
To: kaanthalbook@gmail.com

Dear All,

As you all know we do publish Kaanthal Book at every maaveerar Naal and the collected money from you as a contribution to this book is sending to people back in our country who affected by the war through Nambikai Oli.

Planning to do the same again this year. So this year also expecting everyone’s support to help affected people back in our country. Please let us know your contribution via this email. We also would like o let you know that if you have any article that go on the book send it to this email.

Last day for contribution and submit your article is 14/11/2015

See the detail below:
Back page of the book cover – $400.00
Full Page – $300.00
Hal;f Page – $200.00
Quarter page – $100.00

Regards,
Kaanthal Book Team


மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

© 2015 Microsoft Terms Privacy & cookies Developers English (United States)

About The Author

Related posts