Thursday, December 14, 2017

.
Breaking News

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழர் முன்னேற்ற படை மூன்று நாள் அவகாசம்!

எங்கள் மண் நலனுக்காகவும், எங்கள் மக்களின் நலனுக்காகவும் போராடாத எந்த சங்கமும் எங்கள் மண்ணில் இருக்க இடம் கிடையாது. எச்சரிக்கை விடுக்கின்றோம்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நடிகர் விஷால் மீண்டும் திமிர் பேச்சு.

காவிரி இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போராடாது.விஷாலின் இந்த கருத்தால் தமிழகத்தில் உள்ள தெலுங்கர்கள் மீது வெறுப்புணர்வும் விரோதமும் தமிழ் மக்களிடம் வளர்த்தெடுக்கும்.

உடனடியாக தென்னிந்திய நடிகர் சங்கம் இதை தடுக்க தமிழர் முன்னேற்ற படை கீழ்கண்ட கோரிக்கையை வைக்கிறது.

கோரிக்கைகள்.
1.தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தெலுங்கர் விஷாலை உடனடியாக நீக்க வேண்டும்.

2.தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழகத்தின் வாழ்வாதாரா உரிமைக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராடும் என்ற
சங்க விதிகளை ஏற்ப்படுத்த வேண்டும்

3.தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

4.தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக தகுதியுடையவர் என்ற சங்க விதிகளை கொண்டு வர வேண்டும்.

எமது கோரிக்கையை 3 தினத்திற்குள் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்கவில்லை என்றால் தமிழ் மக்கள் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழர் முன்னேற்ற படை முற்றுகையிடும்.

யார் இந்த விஷால்
https://ta.wikipedia.org/s/pes

கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர் முன்னேற்ற படை

About The Author

Related posts