Tuesday, February 20, 2018

.
Breaking News

வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!

வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!

வர்த்தகர் மொஹம்மட் ஷியாம் படு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தனவுக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஷியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருமான ஷானி அபேசேகரவை அசுறுத்தியமை தொடர்பில்  குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கடூழிய சிறைக்கு மேலதிகமாக 25000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *