Saturday, February 24, 2018

.
Breaking News

குதிரை சவாரி செய்யும் சன்னி லியோன்- வீடியோ

குதிரை சவாரி செய்யும் சன்னி லியோன்-  வீடியோ

வி.சி.வடிவுடையான் இயக்கும்  சரித்திர படமான ‘வீரமாதேவி’யில், லீடிங் ரோலில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கடந்த 7ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஷூட்டிங்கின் போது, சன்னி லியோன் குதிரையில் வீரமாக சவாரி செய்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது.

ஏற்கனவே சன்னியின் வருகையால் கோடம்பாக்கத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அவர்களை மேலும் கலங்கடிக்கும் வகையில் இந்த வீடியோ  அமைந்துள்ளது. முன்னதாக, ஷூட்டிங் தொடங்கிய இரண்டே நாட்களில், தமிழ் படங்களில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்குமாறு அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *