Tuesday, February 20, 2018

.
Breaking News

குரலின் வலிமைபேசும் குரலழகு!… -சங்கர சுப்பிரமணியன்.

குரலின் வலிமைபேசும் குரலழகு!…  -சங்கர சுப்பிரமணியன்.

 

பசுமையான நெல்வயலொன்றில் நிற்கும் நாரையினைப்போல

பரந்துகிடக்கும் பெருங்கடலில் எழுந்துவரும் இளஞ்சூரியன்போல
பாவையரின் பிறை நுதலில் பொலிந்து நிற்கும் திலகமதுபோல
பார்புகழ பரம்பரையாய் பலகாலம் பரவிநிற்கும் தமிழர் வீரம்போல
பரந்துதோன்றும் விரிந்த மார்பில் விழுப்புண்கள் தரும் புகழ்போல
மலைமுகட்டில் மனங்கவர்ந்திட தவழ்ந்து செல்லும் மேகமதுபோல
பூக்களிலே புகழ்பாடும் வண்ணம் மனம்பரப்பும் மல்லிகையப்போல
பூபதியின்  குரலின் வலிமைபேசும் ஒருகுரலும் இங்கேயொரு அழகாம்!
படித்தோம் சொல்கின்றோம் முருகபூபதி.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *