Tuesday, February 20, 2018

.
Breaking News

‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும்முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

நாள்: 21-04-2018
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 8:00 வரை

இடம்: தமிழ்  இசைக்   கலாமன்றம்

Unit# 3, 1120 Tapscott Road,
Scarborough, Ontario, M1X 1E8
Canada
(Tapscott / McNicoll Ave)

தொடர்புகளுக்கு: 1  416  822  6316

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வைப் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

நன்றி.

விழாக்குழு

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *