Saturday, February 24, 2018

.
Breaking News

“சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

“சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!

20.01.2018, அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், கந்தர்வகோட்டை கிளையின் சார்பில்  கவிஞர் கேபாக்யாவின் சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைப்பெற்றதுஇந்நிகழ்விற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார் எழுத்தாளர் அண்டனூர் சுரா வரவேற்புரையாற்றினார் கவிதை நூலினை திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன் வெளியிட கவிஞர் ஈழவாணி பெற்றுக்கொண்டார்நூல் குறித்து துவக்க உரையாற்றினார் கவிஞர் எம்.ஸ்டாலின் சரவணன் அவர்கள்நூல் குறித்து விமர்சனம் செய்தார்கள் திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடிஎழுத்தாளர் புலியூர் முருகேசன்இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், அலெக்ஸாண்டர்வெங்கடாச்சலம்மருத்துவர் சுவாமிநாதன்பழனியாண்டிகோசக்திவேல்உட்பட பலரும் கலந்துகொண்டனர்நூலாசிரியர் கே.பாக்யா ஏற்புரையாற்றினார்செ.சேகர் நன்றி நல்கினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *