Sunday, January 21, 2018

.

பாண்டிருப்பில் பொங்கல் கவியரங்கு!

பாண்டிருப்பில் பொங்கல் கவியரங்கு!

பாண்டிருப்பு அகரம் கலைக்கழகம் நடத்தும் பொங்கல் கவியரங்கு பாண்டிருப்பில் எதிர்வரும் பொங்கலன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 மணிக்கு  பாண்டிருப்பில் நடைபெறவுள்ளது.
தமிழ்ப்பொங்கல் தரணி எல்லாம் ஓங்கட்டும் எனும் தலைப்பில் கவிஞர் மு.சடாட்சரன் தலைமையில் நடைபெறவுள்ள  இப் பொங்கல் சிறப்புக்கவியரங்கில் கவிஞர்களான சபாசபேஷன், கன்னிமுத்துவெல்லபதியான், மீரா சுந்தர், ஆனந்தத்தில் ஒரு அனல், கவிதாயினி ஜெனித்தா மோகன், தேவலோஜன், கிருபைராஜா, மோகனதாஸ், அகரம் துஜியந்தன்  ஆகியோர் கவிபாடவுள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *