Sunday, January 21, 2018

.

லண்டனில் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் மற்றும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

லண்டனில் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் மற்றும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஏற்பாட்டில்  கலாநிதி அன்ரன்பாலசிங்கம் மற்றும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் ஆகியோரின் நினைவு தினம் மிகவும் உணர்வு பூர்வமாக லண்டன் ஒக்ஸ்போட்டில் ஞாயிற்றுக்கிழமை 207-12-31 இல்  நடைபெற்றது.

இதில் நாடு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான மணிவண்ணன், யோகலிங்கம், நாடு கடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் ,முன்னாள் போராளி புரட்சி உட்பட புலம்பெயர் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *