Sunday, January 21, 2018

.

“அக்கினிக்குஞ்சு” இணையத்தளத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழா!

“அக்கினிக்குஞ்சு” இணையத்தளத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழா!

“அக்கினிக்குஞ்சு” இணையத்தளத்தின்

7 ஆவது ஆண்டு நிறைவு விழா!

இசையருவி பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விபரங்கள்!

1. அவுஸ்திரேலியாவில் வாழும் எவரும் இப்போட்டியில் பங்குகொள்ளலாம்.

2. வயதெல்லையோ பால் வேறுபாடோ இல்லை.

3. போட்டியில் தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடுதல் வேண்டும் என்பதுடன் சுருதி தாளத்துடனும் பாடுதல் வேண்டும்.

4. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தெரிவுப் போட்டி ஆரம்பமாகும் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னராக அதாவது 03.03.2018 இற்கு முன்னர் தாங்கள் பாட விரும்பிய இரண்டு பாடல்களை எமக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

5. தெரிவுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கட்டணம் 30 அவுஸ்திரேலிய வெள்ளிகள் (A$ 30) ஆகும். 03.03.2018 இற்கு முன்னர், அனுமதிக்கட்டணத்னைச் செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.

6. தெரிவுப்போட்டி 10.03.2018 ஆம் திகதி ஆரம்பமாகும்

7. தெரிவுப்போட்டியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்து போட்டியாளர்களுக்கான இறுதிப்போட்டி 12.05.2018 அன்று இசைவிழாவில் இடம்பெறும்.

8) தெரிவுப் போட்டியின்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முதலில் தமக்கு விருப்பமான ஒரு பாடலைப் பாட அனுமதிக்கப்படுவர்.

9) இறுதிப்போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் பற்றிய முடிவு நடுவர்களின் புள்ளி அடிப்படையிலும், பார்வையாளர்களின் வாக்களிப்பாலும் தீர்மானிக்கப்படும்

10. இந்தப் போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் கீழ்வரும் விபரங்களுடன் 03.03.2018 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ விண்ணப்பித்தல் வேண்டும்.

(1) முழுப்பெயர்:

(2) புனைபெயர் (விரும்பினால்):

(3) முகவரி:

(4) தொலைபேசி இலக்கம்:

(5) மின்னஞ்சல் முகவரி:

(3) தெரிவுப்பொட்டியில் பாடவுள்ள இரண்டு பாடல்கள்:

11. தெரிவுப்போட்டி, இறுதிப்போட்டி என்பவை நடைபெறவுள்ள இடங்கள், நேரம் பற்றிய விபரங்கள் போட்டியாளர்களுக்குப் பின்னர் அறியத்தரப்படும்.

போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்:

ஶ்ரீ நந்தகுமார் – 0415 405 361

போட்டியில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்குத் தொடர்பு கொள்ள: :

akkinikkunchu@hotmail.com 

அல்லது

யாழ் எஸ் பாஸ்கர் – 047 015 6818 விச்சு – 047 033 6126

ஸ்ரீநந்தகுமார் – 041 540 5361 அசோக் – 046 992 5114

பிரியங்கன் – 042 193 4675

 bank details

a/c — name : 24realnews
b .s .b — –      ;063 234 
a / c — no — 10904383
savings — a /c
 bank — commonwealth

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *