Thursday, January 18, 2018

.
Breaking News

‘மிட்நைட்’ மாபியாக்கள் !!!… (அ.ஈழம் சேகுவேரா. )

‘மிட்நைட்’ மாபியாக்கள் !!!… (அ.ஈழம் சேகுவேரா. )
தேர்தல் ஆசன பங்கீட்டு பிரச்சினைக்காக ‘மிட்நைட்’ கடந்தும் கூட்டம் போட்டு பேச முடிந்த உங்களால்… ஏன்? அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்காக, ஆக்கிரமிக்கப்பட்ட தொழில் வளங்களை விடுவிப்பதற்காக கூடிப்பேச முடியவில்லை.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக உங்களின் எந்தக் கட்சியாவது ‘மிட்நைட்’ கடந்தும் கூட்டம் போட்டதுண்டா?
வாக்காள பிரம்மாக்களே… மகா ஜனங்களே… விழிப்பாயிருங்கள்!!! உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இன்னும் ஓரிரு மாதங்களில் களவாணி கூட்டங்கள் கிளம்பிவரும்…
(அ.ஈழம் சேகுவேரா. )

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *