Sunday, January 21, 2018

.
Breaking News

தமிழ் மக்களுக்காக வேலை செய்கிறார்களா இவர்கள் எல்லோரும் ?

தமிழ் மக்களுக்காக வேலை செய்கிறார்களா இவர்கள் எல்லோரும் ?

தேர்தல் கூட்டணிகள் தானே இவற்றில் பல? சுரேஷ் பிரேமச்சந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தானே போவதாக இருந்தார்? இப்போது உதயசூரியனும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரும் கவர்ச்சியாக இருப்பதால் எல்லோரும் அங்கே போய் நிற்கிறார்கள். வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முடியாது என்பது தான் வாதமாக இருக்கிறதே அன்றி கொள்கை மண்ணாங்கட்டி ஒன்றும் எங்கும் பேசப்படவில்லை. சித்தார்த்தன் அனந்தி விக்னேஸ்வரன் போன்றோர் சுமந்திரன் சம்பந்தருடன் நின்றுவிட்டால் குடாநாட்டில் வீடு நிமிர்ந்து நிற்கும். வவுனியா மன்னாரில் உதயசூரியன் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்பு உளது. இந்தச் சருகு அரசியலில் சைக்கிள் தான் காற்றுப் போய் நிற்கிறது!

Vicky Vigneswaran

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *