Wednesday, December 13, 2017

.
Breaking News

சீனாவுக்குள் புகுந்த இந்திய டிரோன்!

சீனாவுக்குள் புகுந்த இந்திய டிரோன்!

இந்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆளில்லா டிரோன் விமானம், சிக்கிம் பகுதியில், இந்திய சீன எல்லையை கடந்து அந்நாட்டிற்குள் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின், தங்களது வான்வழியில் இந்தியா குறுக்கிட்டதாக சீன அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அந்த டிரோன், சீன எல்லைக்குள் நுழைந்தவுடனே தாங்கள் சீன அதிகாரிகளிடம் அதைப் பற்றி எச்சரித்துவிட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *