Wednesday, December 13, 2017

.
Breaking News

அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆன பாகுபலி

அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆன பாகுபலி

மிக அதிக பொருட்செலவில் படத்தினை எடுத்து பிரமாண்டமான வெற்றியை பாகுபலி 2 பெற்றது. பாகுபலி 2 வெளியாகி பல நாள்களைக் கடந்தபோதும் அந்த படத்தை திரை ரசிகர்கள் விடுவதாக இல்லை.

படத்தின் படப்பிடிப்பு தலமனாது சுற்றுலா தலம் ஆனது, பட கேரக்டர்ஸை வைத்து ஸ்டிக்கர்ஸ்களை செய்து ஷோசியல் மீடியாக்களில் உலாவர வைத்தது என இருந்த அட்ராசிட்டியின் அடுத்த ஒரு முயற்சியாக அந்த படத்தின் கதாபாத்திரங்களை வைத்து புதுவகை ஆபரணங்களை ரெடி செய்து உள்ளார்களாம். படத்தின்  முக்கியமான சில காட்சிகளை எல்லாம் அப்படியே அந்த நகைகளில் ஜொலிஜொலித்திட வைத்துள்ளார்களாம்.

சும்மா சுமாரான படம் பேரை சொல்லி எதாவது ஆடைகள் வந்தாலே நம்ம மக்கள் அதை விடமாட்டார்கள். உலக பேமஸ் ஆன பாகுபலி படத்துடைய ஆபரணம்னா சும்மாவா இருப்பாங்க.  படம் மாதிரியே இதுவும் செம வசூல் செய்ய வாய்ப்பு இருக்குது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *