Wednesday, December 13, 2017

.
Breaking News

திருமதி தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து(கிளி)

திருமதி தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து(கிளி)

திருமதி தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து(கிளி)

அன்னை மடியில் : 29 ஓகஸ்ட் 1949 — ஆண்டவன் அடியில் : 17 நவம்பர் 2017

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தாண்டிக்குளத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் திருச்செல்வக்கொழுந்து அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலக்கொழுந்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெய்வேந்திரம்(அவுஸ்திரேலியா- முன்னாள் தாண்டிக்குளம் செல்லம்ஸ் மில் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விண்மதி(அவுஸ்திரேலியா), நவமதி(நோர்வே), நிறைமதி(வவுனியா), காந்திமதி(அவுஸ்திரேலியா), தெய்வநேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவக்கொழுந்தீஸ்வரி, மருக்கொழுந்தீஸ்வரி, செல்லக்கதிரவேல், செல்வக்கொழுந்தீஸ்வரி, வரதகுலச்செல்வம், பூபதி, மலர்க்கொழுந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகசாந்தகுமாரன்(சாந்தன்– அவுஸ்திரேலியா), நந்தமோகன்(நோர்வே), சந்திரகுமார்(வவுனியா), இளங்கோ(அவுஸ்திரேலியா), வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தங்கரத்தினம்(வவுனியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

தக்சினி, சஞ்சுதா, குமரன், லுக்சனா, பவித்திரா, கஜேந்திரன், சிந்துஜன், அப்சரா, குவேஜனா, இலக்கியன், விகாசினி, தெய்வீகன், உமைமாறன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/11/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: White Lady Funerals 25, Cooper Street, Epping 3076, Australia 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 23/11/2017, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 260, Harvest Home Road, Wollert, 3750 Australia 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/11/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Fawkner Crematorium and Memorial Park Cordell Chapel 1187, Sydney Road, Fawkner, 3060, Australia 
தொடர்புகளுக்கு
நேசன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61394081585
செல்லிடப்பேசி: +61402069077
சாந்தன்(மருமகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61433539223
சந்திரகுமார்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94242052124
தக்சினி(பேத்தி) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61451402955
காந்திமதி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61412585901
பவித்திரா(பேத்தி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791749476

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *