Tuesday, December 12, 2017

.
Breaking News

திரு கந்தசாமி உதயணன்(Sam)

திரு கந்தசாமி உதயணன்(Sam)

திரு கந்தசாமி உதயணன்(Sam)

பிறப்பு : 13 ஒக்ரோபர் 1968 — இறப்பு : 18 நவம்பர் 2017

யாழ். வேலணை கையித்தனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயணன் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், லண்டனைச் சேர்ந்த கந்தசாமி(இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை அதிகாரி- கொழும்பு) குலமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. திருமதி பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மினி(மினி- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,

திவ்யன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

கவினா(சட்டத்தரணி- பிரித்தானியா), நிர்மலன்(பிரித்தானியா), உமேஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்துருக்கன்(பிரித்தானியா), தபோஷினி(பிரித்தானியா), கவிதாஜினி(பிரித்தானியா), தமி(கீதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரத்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும்,

லக்‌ஷனா(பிரித்தானியா), அரிஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிருஷா(பிரித்தானியா), நிலோஜா(பிரித்தானியா), நிரோனா(பிரித்தானியா), லக்னஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61418541540
கவினா — பிரித்தானியா
தொலைபேசி: +442084919733
செல்லிடப்பேசி: +447758698415
நிர்மலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979950902
உமேஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447731440219
சரத் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61459600220
கீதா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61418490470

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *