Tuesday, November 21, 2017

.
Breaking News

கலப்பு திருமணம் மேற்கொள்ளும் ஜெயம்கொண்டான் நடிகை!

கலப்பு திருமணம் மேற்கொள்ளும் ஜெயம்கொண்டான் நடிகை!

தமிழில் வெகுசிலப் படங்களிலேய நடித்த நடிகை லேகா வாஷிங்டன் தனது காதலரை மணக்க உள்ளாா்.

தமிழ் சினிமாவை பொறுத்தளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை லேகா வாசிங்டன். ‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம்கொண்டான்’, ‘கல்யாண சமையல் சாதம்‘, ‘அரிமா நம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளாா்.

லேகா வாஷிங்டன், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பல்லோ கட்டர்ஜியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவா்களுக்கு வருகிற 18-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

லேகா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பல்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர். மும்பையில் இவர்கள் திருமணம் பொதுவான முறைப்படி நடைபெற உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *