Tuesday, November 21, 2017

.
Breaking News

சின்ன வயசுல கொலை பண்ணிருக்கேன்; பிலிப்பைன்ஸ் அதிபர்!

சின்ன வயசுல கொலை பண்ணிருக்கேன்; பிலிப்பைன்ஸ் அதிபர்!

தான் சிறு வயதில் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்குள்ள பிலிப்பைன்ஸ் மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், தனது இளமைக்காலம் குறித்து சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர், தன்னுடைய 16 வயதில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தாக பேசியது கூட்டத்தில் இருந்த அனைவரையும் தூக்கிவாரிப் போட்டது

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *