Wednesday, November 22, 2017

.
Breaking News

மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம்!

மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம்!

மன்னார் – பெரியபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று அப் பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரியபண்டிவிரிச்சான் பகுதி மக்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27ம் திகதி பாரியளவில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மன்னார் மக்கள் தயாராகி வருவதாக, மன்னார் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *