Tuesday, November 21, 2017

.
Breaking News

தமிழ் பொறியியலாளர் அமைப்பின் இராப்பொசன ஒன்றுகூடல்!

தமிழ் பொறியியலாளர் அமைப்பின் இராப்பொசன ஒன்றுகூடல்!
தமிழ் பொறியியலாளர் அமைப்பின் இராப்பொசன ஒன்றுகூடல் (விக்டோரியா மாநிலம்) 
அவுஸ்திரேலியாவின் தமிழ் பொறியியலாளர் அமைப்பு பல மாநிலங்களில் வசிக்கும் தமிழ் அன்பர்களின் ஆதரவுடன் இயங்கிவருகின்றது. இவ் அமைப்பின் விக்ரோரியா மாநில நிர்வாகக்குழு தனது நிதி திரட்டும் இராப்போசன ஒன்றுகூடல் (Fundraising Dinner) நிகழ்வு மெல்பானில் ஒழுங்கு செய்துள்ளது. இந் நிகழ்வு வருகின்ற நவம்பர் மாதம் 4ம் திகதி மாலை 7 மணி தொடக்கம், 760 Boronia Road, Wantirna இல் அமைந்துள்ள Hungarian Community Centre இல் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் உங்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் பொறியியலாளர் அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகக் குழு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *