Wednesday, December 13, 2017

.
Breaking News

தமிழ் எழுத்தாளர்விழா – 2015 !

தமிழ் எழுத்தாளர்விழா – 2015 !

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (ATLAS) வருடாந்த நிகழ்வான எழுத்தாளர்விழா, எதிர்வரும் கார்த்திகை மாதம்14ஆம் திகதி (14.11.2015) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரையில்,
Atlas Logo
ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்

இவ்விழாவில் இலக்கியக் கருத்தரங்கு, மாணவர் அரங்கு, கவியரங்கு, புத்தகங்கள் அறிமுகம் விமர்சனம் மற்றும் நாட்டியம் மெல்லிசைப்பாடல்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

About The Author

Related posts