Tuesday, November 21, 2017

.
Breaking News

திருமதி நாகரட்ணம் பாலசிங்கம்! (ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்பு)

திருமதி நாகரட்ணம் பாலசிங்கம்! (ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்பு)

திருமதி நாகரட்ணம் பாலசிங்கம்!… (ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்பு)

பிறப்பு : 22 யூன் 1934 _ _  இறப்பு : 16 ஒக்ரோபர் 2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் பாலசிங்கம் அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று தனது 83வது வயதில் லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்புச்சாமி குமாரசாமி(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா பாலசிங்கம்(ஓய்வுபெற்ற கொழும்பு விற்பனை இலாகா உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குமாரசாமி செல்வரட்ணம் அவர்களின் அருமைச் சகோதரியும்,

சுதாமதி சிறீசற்குணம்(ஆசிரியை, இயக்குனர்- மாதங்கி கவின் கலைக்கூடம், லண்டன்), காலஞ்சென்ற பாலசிங்கம் பாஸ்கரன்(புகைப்பட கலைஞர்- Perfect Digital Photographic Studio, லண்டன்), பாலசிங்கம் பிரபாகரன்(ஒலிப்பரப்பாளர்- ஸ்தாபக இயக்குனர் இன்பத்தமிழ் ஒலி வானொலி, அவுஸ்திரேலியா), பாலசிங்கம் புஷ்பாகரன்(Selvam Printers- ஸ்தாபக உரிமையாளர், லண்டன்), பாலசிங்கம் பரணீகரன்(Selvam Printers- ஸ்தாபக உரிமையாளர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐயாத்துரை சிறீசற்குணம்(லண்டன்), காயத்திரி பாஸ்கரன்(Romani), திலகா பிரபாகரன்(அவுஸ்திரேலியா), செல்வமதி புஷ்பாகரன்(சுமதி- லண்டன்), கௌரிமனோகரி பரணீகரன், காந்திமதி ஜெயசங்கர், ஜெயகௌரி வைகுந்தன், சுகந்தினி ஜெயநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. தாரணி, Dr. டனி, ஆதவன், அருண், அரவிந்த், அர்ஷன்(லண்டன்), Dr. பிரசன்னா, பிரகாஷ், யெசிக்கா, பெலிஸ்(அவுஸ்திரேலியா), சுரபி, சரணி(லண்டன்), யாதவி, ஜனகன், குமரன், கீர்த்தன், அஞ்சனி(கனடா), ஆர்த்தி, ஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 160 Sixth Ave, London, E12, UK 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK. 
தொடர்புகளுக்கு
– — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61425324953
– — பிரித்தானியா
தொலைபேசி: +442084786766
செல்லிடப்பேசி: +447950304018

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *