Thursday, January 18, 2018

.
Breaking News

கம்பன் விழா மெல்பேர்ண் – – – சிட்னி !

கம்பன் விழா மெல்பேர்ண் – – – சிட்னி !

அவுஸ்திரேலிய கம்பன் கழகம் வழமைபோல கம்பரசம் சொட்டும் கம்பன் விழாவை, இனிய மாலை நிகழ்ச்சியாக, இவ்வருடமும், எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆந் திகதி சனிக்கிழமை மெல்பேர்ண் நகரில் நடாத்தவிருக்கிறது.

கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டு விழாவிலும் ஈழத்தையும், தமிழ்நாட்டையும் சேர்ந்த தலை சிறந்த தமிழிலக்கியப் பேச்சாளர்கள், கடல்கடந்து வந்து கம்பன் செழுந்தமிழை வாரி வழங்க உள்ளார்கள்.

இடம்: Fairhills High School, 330,Scoresby Rd, Knoxfield VIC 3180.

(Melway: 64D, E12)

காலம்: 10th October 2015, Saturday at 5.00 PM

அனுமதி: இலவசம்

தயவுசெய்து மேற்படி தினத்தினை குறித்துவைத்து மறவாமல் பங்கு கொள்ள பணிவுடன் வேண்டுகின்றோம். விழாவுக்கான தங்களின் வருகை எம் முயற்சிக்கு மேலும் உற்சாகத்தை தரும் என்று நம்புகின்றோம்.

தாங்கள் விழாவில் கலந்துகொள்வதொடு, இத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்து வாருங்கள். இனிய கம்பன் தமிழை மாந்திச் செல்லுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்க்கவும்.

Melbourne3

About The Author

Related posts