Tuesday, December 12, 2017

.
Breaking News

நடனமாடுகிறார் ஐஸ்வர்யா ராய்!

நடனமாடுகிறார் ஐஸ்வர்யா ராய்!

2-வது ஐ.எஸ்.எல். போட்டி சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. தொடக்க விழாவும் முதல் போட்டியும் சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டு நடனமாடுகிறார். அவருடைய படப்பாடல்களுக்கு நடனமாட உள்ளார். நடிகர் அபிஷேக் பச்சன், சென்னை அணியின் உரிமையாளர் என்பதால் இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் நடனமாட ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

அன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னையும் கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன.

About The Author

Related posts