Tuesday, October 24, 2017

.
Breaking News

கனம் அக்கினி குஞ்சு ஆசிரியர் அவர்கட்கு .

கனம் அக்கினி குஞ்சு ஆசிரியர் அவர்கட்கு .

பசுந்திரா சசி என்னும் புனை பெயரில் 2013 முதல் எழுதிவருகிறேன். தங்களின் கூட்டாதரவுடன் நடந்து முடிந்த ‘ விழுதல் என்பது ‘ தொடரிலும் பங்கு கொண்டவன் ( பாகம் 20,21- முடிவில் இரண்டாவதும் என்னது ) எஸ்பொவின் தொடர் குரலாக ஒலிக்க விரும்பி எழுதி வருகிறேன் . அவர் நினைவை மீட்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .

About The Author

Related posts