Monday, October 23, 2017

.
Breaking News

மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்!

மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்!

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல்சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்   30-09-2017ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில்,   பிரஸ்டன் நகர மண்டபத்தில் (Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும்.  இந்நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

  திருமதி மாலதி முருகபூபதி                                              திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி

panchanathanmurugapoopathy.mala@gmail.com                             sellakrish@gmail.com

 0404 659 983                                                                                      0402 418 304

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *