Tuesday, October 24, 2017

.
Breaking News

செல்வி – தனிஸ்கா பிரியதாஸ் 2வது பிறந்த நாள்…!

செல்வி – தனிஸ்கா பிரியதாஸ் 2வது பிறந்த நாள்…!

செல்வி – தனிஸ்கா பிரியதாஸ்  12 – 09 – 2017 அன்று தனது 2வது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
செல்வி – தனிஸ்கா பிரியதாஸ் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று என்றும் நலமாக வாழ அப்பா அம்மா மற்றும் உற்றார் உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்.
செல்வி தனிஸ்கா என்றும் நலமுடன் வாழ அக்கினிக்குஞ்சு குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேம்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *