Tuesday, October 24, 2017

.
Breaking News

திருமதி – பத்மாவதி.தம்பு…! 100வது பிறந்த நாள்.

திருமதி – பத்மாவதி.தம்பு…!   100வது பிறந்த நாள்.

திருமதி – பத்மாவதி.தம்பு அவர்கள் 08.09.2017 அன்று தனது 100வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திருமதி – பத்மாவதி இறைவன் அருளால் இன்று போல் என்றும் நலமாக வாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
திருமதி – பத்மாவதி நலமுடன் வாழ அக்கினிக்குஞ்சு குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
தகவல்
பிள்ளைகள்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *