Monday, October 23, 2017

.
Breaking News

1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017.

1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017.
ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி
32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின்
கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும்
பெரிய கவிதைத் தொகுப்பு நூல்
யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும்
பெருவிழா நடைபெற இருக்கிறது.
  தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டில்
இவ்விழா மிகவும் சிறப்புடையதாக
அமைகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *