Wednesday, November 22, 2017

.
Breaking News

சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்!

சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்!

சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தனது முத­லா­வது வான் தாக்­கு­தலை ஆரம்­பித்­துள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள சர்­வ­தேச கூட்­ட­மைப்பு நாடு­களின் தாக்­கு­தல்­களில் அவுஸ்­தி­ரே­லியா பங்­கேற்­றுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவால் சிரி­யாவில் நடத்­தப்­பட்ட முத­லா­வது வான் தாக்­கு­தலில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வாக­ன­மொன்றும் மசகு எண்ணெய் சேக­ரிப்பு தள­மொன்றும் அழி­வ­டைந்­துள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய விமானப் படை­யா­னது ஈராக்­கி­லுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 12 மாதங்களாக தாக்குதல்களை நடத்திவருகிறது.

About The Author

Related posts