Sunday, January 21, 2018

.
Breaking News

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டின் மீது படையெடுத்து (கொள்ளை அடிக்க) வந்தான் அதை இன்றளவும் விடா முயற்சி என்று பாராட்டி படிக்கின்றோம் “ஆனால் அவனை 17 முறையும் வெற்றிபெறாமல் துரத்திஅடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை*

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம்
*ஆனால் அவனை கலங்கடித்த மன்னர் புருஷோத்தமரை பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்*

சேகுவேரா போன்ற வெளிநாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம்
*ஆனால் செக்கிழுத்த வ.உ.சி கொடிகாத்த குமரன் போன்றவர்களை பற்றி பேசமாட்டோம்*

72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழிபடுவோம்
*ஆனால் பிரமச்சாரியாக வாழ்ந்து சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பசும்பொன்னாரை மறந்து விடுவோம்*

பிரான்சில் இரும்பில் உள்ள ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்
*நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரியகோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்*

*மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம்*

Gajini Mohamed was defeated 17times and he won the battle 18th time invading India. Our history doesn’t talk about our ancestors who defeated him 17 times. We only talk about Gajini Mohamed winning the battle 18th time.

We praise Alexander the Great and call him a warrior. But we don’t talk about the Indian king, Purushod who defeated Alexander the Great.

We praise Che Guevara, but forget people like Kumaran who protected the flag, don’t even talk about these people on our textbooks.

We praise Periyar and have a statue for him, who got married when he was 72, but we don’t even talk about Pasumpon, who lived for the people and gave everything to the people.

We praise the Eiffel Tower. But we don’t even look at the architecture of Thanjavur Temple and it’s art work.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *