Tuesday, November 21, 2017

.
Breaking News

திருமதி மகேஸ்வரிதேவி நடராஜா!

திருமதி மகேஸ்வரிதேவி நடராஜா!

பிறப்பு : 10 பெப்ரவரி 1929 — இறப்பு : 1 ஓகஸ்ட் 2017

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி நடராஜா அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரிதேவி(பிரான்ஸ்), சாந்தகௌரி(இலங்கை), ஸ்ரீ கௌரிதாசன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதராஜா(பிரான்ஸ்), சிவபாலன்(இலங்கை), ரஜனி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷர்மினி(பிரான்ஸ்), ஹரிசா(பிரான்ஸ்), கோபிநாத்(சிங்கப்பூர்), ரிஷானி(சிட்னி), அனிஷ்சன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீ கௌரிதாசன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: South Chapel Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia 
தொடர்புகளுக்கு
ஸ்ரீ கௌரிதாசன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61408647056
– — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296421838

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *